இந்தியைத் திணிப்பதா

img

யுஜிசி மூலமாக இந்தியைத் திணிப்பதா? வாலிபர் சங்கம் எதிர்ப்பு

இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்தி மொழியை கட்டாயமாகப் படிக்க வேண்டுமென்று பல்கலைக் கழக மானியக்குழு அனைத்து மத்திய, மாநிலப் பல்கலைக் கழகங்க ளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.